இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் எனும் உலகின் பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு மட்டுமே. உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகள் அனைவரும் பார்க்கவேண்டிய ஓன்று என்கிறது இந்த பத்திரிக்கை. வட இந்தியாவில்தான் மொகாலய அரசர்களின் காலத்தில் பெரிய கோட்டைகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன. அதேபோல் தென்னிந்தியாவில் தமிழகம் சரிசமமான வரலாறையும் பெருமையையும் கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
கிழக்கிலங்கை 41ஆவது இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. போரின் காரணமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வரவை சந்திக்காத இப்பகுதி குறிப்பாக திரிகோணமலையின் இந்து கோவில் நம்மை கவரும் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே நகரம் சிட்னி. 51 ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் சிட்னியின் அருமை பெருமை உங்களுக்கு தெரியாததாவென்ன?
Tamil Nadu
North India, with its famous Moghul era palaces and forts, might be the country’s most popular tourist destination, but Tamil Nadu in the south has an equally rich and undiscovered history. The state is where India’s major temple cultural complexes are, and some are so large that they’re considered minicities. There’s Meenakshi Temple in Madurai, a sprawling complex dedicated to a powerful female deity, Brihadeeswarar Temple in Thanjavur, built by the ancient Cholas, one of India’s greatest dynasties, and several hundred other temples dotting the countryside and brimming with art carvings dating back as far as the 9th century. But temples aren’t the only cultural hit: the region of Chettinad has more than 50 villages filled with 18th century mansions of carved Burma teak. It also boasts cuisine that is among the spiciest and most aromatic in the country and often served on banana leaves. Limited infrastructure in Tamil Nadu made accessibility a challenge for travelers, but the recent burst of boutique hotels is changing that. Over a dozen properties recently opened or on their way to debuting includeChidambara Vilas and the Bangala in Chettinad, Heritage Madurai in Madurai and Ideal River Vira Resort in Thanjavur.
East Coast, Sri Lanka
Cut off for the last 30 years because of civil unrest, the east coast of Sri Lanka offers a collection of new hotels like the eco-conscious treehouse-inspiredJungle Bay resort, the barefoot-casual Maalu Maalu and private villas from the local brand Anilana. Wildland Adventures offers back road cycling and leopard-spotting land safaris, and Abercrombie & Kent now extends access to forgotten Hindu temples in newly revived Trinco as well as the region’s main draw, unexplored diving sites: the world-class wreck MV Cordiality and the1922 British Sergeant, a marine oasis leaning on its side. Add on snorkeling with blue whales off Pigeon Island National Park, plus remote surfing, and the boxes are all ticked.Daniel Scheffler
Sydney
Home to beaches and national parks, Sydney is a city outdoor lovers can embrace. Expanding that appeal, two new developments have turned industrial plots into beauty spots. Opened in September, the new Barangaroo Reserve reclaimed 14 acres once piled with shipping containers on the harbor. Inspired by the precolonial landscape, the newly contoured headland edged in sandstone features a shoreside promenade and, temporarily, the Copenhagen restaurant Noma, which will take up residency this month for 10 weeks. The Goods Line, a new elevated walkway, opened in August, repurposing a defunct train line. More reclamation: the new Old Clare Hoteljoining a 19th-century pub and brewery offices. More convenience: American Airlines introduced daily Sydney to Los Angeles flights in December.
