Recycling bins எனப்படும் மீள் சுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் போடுவதற்கென தரப்படும் வாளிகளில் நாம் தெரிந்தோ தெரியாமலோ பல பொருட்களைப் போட்டுவிடலாம்.
ஆனால் இவ்வாறு நாம் தவறாக போடும் கழிவுகள் மீள்சுழற்சி செயற்பாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாம் சரியான முறையில் இக்கழிவுகளை அப்புறப்படுத்தவேண்டியது அவசியமாகும்.
இந்தநிலையில் பலரும் கீழ்க்காணும் 5 கழிவுப் பொருட்களை Recycling bin-களில் தவறுதலாக போட்டுவிடுவதாக கூறப்படும் நிலையில் இவற்றை எக்காரணம் கொண்டும் Recycling bin-களில் போடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Plastic bags

Source: Getty
Crockery and glassware

Source: Getty
E-waste

Source: Getty
Polystyrene

Source: Getty
Nappies

Source: Nappies
Share
