SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை தெரியுமா?

Generic photos of Melbourne University in Melbourne on Tuesday January 19, 2010. (AAP Image/Luis Enrique Ascui) NO ARCHIVING
Generic photo of Melbourne University in Melbourne Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவில் கல்விபயிலும் சர்வதேச மாணவர்களின் விருப்பத்திற்குரிய நகரமாக மெல்பேர்ன் காணப்படும் நிலையில், மெல்பேர்னின் 2 பல்கலைக்கழகங்கள் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

The Center for World University Rankings கடந்த வாரம் வெளியிட்ட தரவரிசைப்பட்டியலின்படி 2018ம் ஆண்டுக்குரிய ஆஸ்திரேலியாவின் அதிசிறந்த 10 பல்கலைக்கழகங்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. University of Melbourne
  2. University of Sydney
  3. University of Queensland
  4. Australian National University
  5. University of New South Wales
  6. Monash University
  7. University of Western Australia
  8. University of Adelaide
  9. Queensland University of Technology
  10. Macquarie University

இதேவேளை இவ்வருடம் மார்ச் வரை 5 லட்சத்தி 78 ஆயிரத்தி 760 வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்விகற்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கல்விகற்க வருபவர்களில் 31 வீதமானவர்கள் சீனர்கள் என்பதுடன் 12 வீதமானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now