SKIP TO MAIN CONTENT

இலங்கையில், மத ஊர்வலத்தில் மதம் வந்த யானைகள்!

இலங்கையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வருடாந்த தலதா பெரஹராவில் கலந்துகொண்ட இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த் 13 பெண்களும் 4 ஆண்களும் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களுபோவில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த பௌத்த கோயில் யானைகள் ஏதோ காரணத்தால் குழப்பமடைந்து யானைப்பாகனின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய காணொளி இது.

Elephant Sri Lanka
Source: Reuters

Published

Updated

By SBS News, Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to article content

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now