SKIP TO MAIN CONTENT

அவர்கள் வீட்டு முன் கதவில் விஷவாயு !!

முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal மற்றும் அவரது மகள் இங்கிலாந்தில் ஙவர்கள் வாழ்ந்த வீட்டின் முன் வாசலில் நரம்பைத் தாக்கும் நச்சு வாயுவினால் தாக்கப்பட்டார்கள் என்று, பிரித்தானியகாவல்துறை தற்போது தெரிவிக்கிறது. விசாரணை தொடர்கிறது.

Sergei Skripal and his daughter Yulia were poisoned in March, 2018.
Sergei Skripal and his daughter Yulia were allegedly poisoned with a Novichok nerve agent in the UK in March 2018. Source: AAP

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AFP, SBS



Skip to article content

இந்த இருவரின் மரணத்தில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ரஷ்யா கூறுகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை பிரித்தானியா முடுக்கி விட்டிருக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. 

இங்கிலாந்தில் பணியாற்றிய ரஷ்ய வெளிவிவகார அதிகாரிகளை தமது நாட்டிலிருந்து வெளியேறவேண்டும் என்று, பிரித்தானியா கட்டளையிட்டது.

அதற்குப் பதிலடியாக 23 பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now