SKIP TO MAIN CONTENT

SBS இல் ஊடகத்துறைப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறீர்களா?

sbs
Source: SBS

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

வானொலி, தொலைக்காட்சி, இணையம் என பல தளங்களில் இயங்கும் SBS நிறுவனத்தில் இணைந்து ஊடகத்துறைப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறீர்களா?

நீங்கள் அண்மையில் பட்டப்படிப்பை முடித்தவர் என்றால் SBS நடத்தும் ஒரு வருட பயிற்சிப்பட்டறையில் இணைந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஆரம்பாகும் பயிற்சிப்பட்டறையில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய மூன்று துறைகளிலும் பயிற்சி வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு careers.sbs.com.au என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now