அதிக ஊதியம் பெறுகின்ற உலக நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்று AAP தகவல் வெளியிட்டுள்ளது.
வருடச்சம்பளமாக 5 லட்சத்து 49 ஆயிரத்து 250 டொலர்களை, அதாவது மாதத்துக்கு 45 ஆயிரத்து 770 டொலர்களை அல்லது நாளொன்றுக்கு 1505 டொலர்களை Morrison சம்பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக நாட்டுத்தலைவர்களில் அதிக ஊதியம் பெறுகின்ற முதல் 5 தலைவர்களின் பட்டியல் வருமாறு -
1. சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong $2.29m
2. ஹொங்கொங் Chief Executive Carrie Lam $946,938
3. அமெரிக்க அதிபர் Donald Trump $614,175
4. ஜேர்மன் Chancellor Angela Merkel $568,132
5. ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison $549,250
