Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

உயிர்ப்புடனும் துடிப்புடனும் Blacktown வீதிகள் !

எமது துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தைக் கொண்டாடும் விதமாக, Blacktown Streets Alive & Parade Day விழாவில், பெருந்திரளான மக்கள் கடந்த சனிக்கிழமை, மே 30 அன்று கலந்துகொண்டது ஒரு அற்புதமான நாளாக அமைந்தது. "நான் சிறுவயதிலிருந்தே இந்த விழாவிற்கு வந்து கொண்டிருக்கிறேன், எனவே அணிவகுப்பிற்கு நடுவராக உதவியதும், பல அற்புதமான உள்ளூர் குழுக்கள் பங்கேற்றதைக் கண்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது" என்று சட்டத்துறை அமைசர் Attorney General Michelle Rowland, MP தனது பக்கத்தில் இந்த நிக்கஸ்வு குறித்து பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒரு கூடாரம் அமைத்து அங்கு வந்திருந்தவர்களுக்கு 68 மொழிகளில் ஒலிபரப்பாகும் எமது ஒலிபரப்பு சேவை குறித்து தகவல் பரிமாறியதுடன் ஒரு அமைத்து வருபவர்களின் நிழற்படங்களை எடுத்திருந்தது. அதில் சில நிழற்படங்கள், உங்கள் பார்வைக்கு.

Image (31).jpg
Image (49).jpg

XRBF3993.JPG
WHPM1846.JPG
LPTF3499.JPG
VSVU4367.JPG
VKSG6120.JPG
UKCX2552.JPG
PEQW3619.JPG
ORMN2377.JPG
LPTF3499.JPG
OEFS1160.JPG
NAUJ1836.JPG
MLWB3782.JPG
Image (86).jpg
LEZK9682.JPG
KWVS5203.JPG
Image (75).jpg
IBKC4962.JPG
FVUG7703.JPG
Image (48).jpg
EMZK6416.JPG
EKOO1353.JPG
Image (41).jpg
CPQO2444.JPG
BHYH9455.JPG
Image (29).jpg
BGSK1859.JPG


SBS தமிழின் நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcastsமற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



To hear podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now