ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இரவு Mohali இல் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமே தமது அரை இறுதி வாய்ப்பினைப் பிரகாசமாக்க இதில் வெற்றி பெறுவது அவசியம்.

Super 10 இல் பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியும் 2 தொல்விகளுடனும் 2 புள்ளிகளைப் பெற்ற நிலையிலுள்ளது. 2 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா தலா ஒரு வெற்றி தோல்வியுடன் 2 புள்ளிகளுடனுள்ளது.

ஆஸ்திரேலியா தனது அரையிறுதிச் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாதெனில், இந்தப் போட்டி உட்பட வருகிற 27ம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கெதிரான ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். இதேவேளை, T20 உலக கோப்பை தொடருடன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனும் , அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்தப் போட்டியில் தோல்வியுறும் பட்சத்தில், அந்த அணியின் அநுபவமிக்க மற்றும் உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவரான Shahid Afridi யின் சர்வதேசப் பிரசன்னத்தையும் இழக்க நேரலாம்.
Teams

Australia
Possible XI: Shane Watson, Usman Khawaja, Steve Smith (C), David Warner, Glenn Maxwell, Mitchell Marsh, James Faulkner, Peter Nevill (WK), Nathan Coulter-Nile, Adam Zampa, Josh Hazelwood.

Pakistan
Possible XI: Sharjeel Khan, Ahmed Shehzad, Mohammad Hafeez, Umar Akmal, Shoaib Malik, Shahid Afridi (c), Sarfraz Ahmed (wk), Mohammad Sami, Mohammad Amir, Wahab Riaz, Mohammad Irfan.
Australia, on the other hand, would want an evening where their entire batting unit fired, putting enough runs on the board for the Adam Zampa-led bowling unit to defend on a smallish ground.
On a placid track, the opportunity was there for Ahmed Shehzad and Umar Akmal to show their worth by rotating the strike and finding the odd boundary. Instead, the pair managed just 17 runs in four overs.
Australia, on the other hand, would want an evening where their entire batting unit fired, putting enough runs on the board for the Adam Zampa-led bowling unit to defend on a smallish ground.
Even if Australia has nine Indian Premier League players in the squad, their biggest issue at this World T20 has been their inability to find the right team balance. The demotion of David Warner to No.4 in the series against South Africa before the World T20, in order to accommodate an in-form Usman Khawaja, worked there, but Warner has shown in the IPL that he is at his best when opening the innings in these conditions.
Peter Nevill admitted that the three-wicket win against Bangladesh was not a complete performance, but that is a thing of past. The task ahead is pretty straightforward.
Even as some of the players from both the teams indulged in playing Holi – the festival of colours – the Pakistani seamers practiced perfecting their yorkers during a centre-pitch practice session. Australia and Pakistan produced one of the best moments of the 2015 World Cup through the famous Wahab Riaz-Shane Watson duel in the quarterfinal. There is no reason why another moment cannot better it in their first encounter since that game, which could end up being Shahid Afridi’s swansong if Pakistan loses.
