SKIP TO MAIN CONTENT

$250 டாலர்கள் பெறுமதியான Westfield Vouchers பெற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்

T20 உலகக் கோப்பையை முன்னிட்டு தலா $250 டாலர்கள் பெறுமதியான Voucherகளை SBS தமிழ் ஒலிபரப்பு வழங்குகிறது.

T20
T20 Contest / SBS Tamil is giving away $250 vouchers Source: SBS Radio

1 min read

Published

Updated

By Praba Maheswaran



Skip to article content

பத்து சர்வதேச கிரிக்கெட் அணிகள், ICC யின் T20 உலகக் கோப்பைக்காக மோதிக்கொண்டிருக்கும் இந்தப் பரபரப்பான கிரிக்கெட் காலத்திலே, $250 பெறுமதியான Westfield Vouchers களை வெல்லும் வாய்ப்பினை SBS தமிழ் ஒலிபரப்பு பிரத்தியேகமாக உங்களுக்கு வழங்குகிறது. 

ஆமாம், தலா 250 டொலர்கள் பெறுமதியான Westfield Vouchers.

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்,

ஆஸ்திரேலியாவில் T20 உலகக் கோப்பைப் போட்டிகளை எங்களுடன் இணைந்து எவ்வாறு பார்த்து இரசிக்கிறீர்கள் என்பதனை ஒரு புகைப்படம் மூலம் எங்களுக்கு  அறியத்தாருங்கள்.   

நீங்கள் அனுப்பும் படத்தை நாம் SBS மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பி, அவர்களால் தெரிவு செய்யப்படும் மிகச் சிறந்த ஆக்கபூர்வமான மூன்று படங்களுக்குத் தலா $250 பெறுமதியான Westfield Vouchers களை நாம் அனுப்பி வைப்போம்.

மிகவும் உற்சாகமாகப் போட்டியில் பங்கு பெறுங்கள், பரிசினை வெல்லுங்கள்.

போட்டியில் பங்கு பெற நீங்கள் செய்யவேண்டியது:

  1. எப்படி நீங்கள் T20 World Cup 2016 போட்டிகளைப் பார்க்கிறீர்கள் அல்லது பின்பற்றுகிறீர்கள் என்பதனைக் காட்டும்விதமான ஒரு புகைப் படத்தை எடுங்கள்.
  2.  நீங்கள் 'கிளிக்' செய்த அந்தப் படத்தை, எமது Facebook  மூலமோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ எமக்கு அனுப்பி வையுங்கள். 

அவ்வளவுதான்.  

இப்போட்டியில் நீங்கள் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள். 

 

Facebook: Facebook.com/SBSTamil   

EMAIL: Tamil.Pragram@SBS.com.au   

 

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now