SKIP TO MAIN CONTENT

T20 Women World Cup: அரையிறுதி ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதியில் ஆஸ்திரேலியா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது.

T20
Source: ICC Cricket

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து 132 ஓட்டங்களை எடுத்தது. பதில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா அணியின் Meg Lanning 50 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

T20
Source: ICC Cricket

All credit has to go to Australia. England looked well set to chase this total down but the defending World Champions held their nerve and took wickets at vital moment. Brilliant captaincy from Lanning she really has led from the front to see her side to the WT20 Final

T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket

Semi-Final 1, Wednesday March 30th 2016, Kotla

Australia Women won by 5 runs

Australia Women

132/6

Run Rate: 6.60

Overs: 20/20

v

England Women

127/7

Run Rate: 6.35

Overs: 20/20


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now