SKIP TO MAIN CONTENT

T20 Women World Cup: இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் மோதவுள்ளன

மேற்கிந்தியத் தீவுகள் நியூசிலாந்து அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது.

T20
West Indies will meet Australia in the T20 finals Source: ICC Cricket

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து 143 ஓட்டங்களை எடுத்தது. பதில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் Britney Cooper 48 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் மோதவுள்ளன.

T20
Source: ICC Cricket

What a performance by West Indies. Many fancied New Zealand for the title, but an accomplished overall performance from the Maroon Army means they march on to Kolkata. Now they will be hoping that the men can follow suit.

T20
Source: ICC Cricket


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now