SKIP TO MAIN CONTENT

T20 World Cup: ஆச்சரியம் ஆனால் உண்மை

ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

 ICC T20 World cup match
NAGPUR:Afghanistan players celebrate thier victroy against Scotland during the ICC T20 Source: Getty Images

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio


Skip to article content

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான், 7 விக்கெட்டுகள் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. ஓரளவு சிறிய இலக்கான 124 உடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளை 117 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் வெற்றியைத் தனதாக்கியது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now