ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. Usman Khawaja 26, Aaron Finch 43, Glenn Maxwell 31 ஆகிய ஓட்டங்களைப் பெற்றனர்.
19.1 ஓவர்களில் இந்திய 4 விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. Virat Koli, 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
India beat Australia by six wickets, with five balls remaining, to enter the semi final of World T20.
An unimaginable and incredible innings by Virat Kohli - the master of chases - has helped the hosts to chase down the Australian score of 6/160.

Kohli has scored 82 off 51 balls with two sixes and nine fours.
At one stage India were 4/94 in the 14th over, but from there, the determination and excellent stroke play of Virat changed the odds.

Earlier, Australia has scored 160 with some dashing performances of Usman Khawaja, Aaron Finch and Glen Maxwell.

India will play West Indies in the second semi-final on Wednesday, at Mumbai's Wankhede stadium.


