SKIP TO MAIN CONTENT

T20 World Cup: நியூசிலாந்து மீண்டும் வெற்றி

நியூசிலாந்து 75 ஓட்டங்களால் வங்கதேசத்தை வென்றது.

t20
Source: Getty Images

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio


Skip to article content

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. வங்கதேச அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

An unstoppable New Zealand records fourth consecutive win the World T20 to reach semi-finals with a clean slate.In their final group stage match at Kolkata’s Eden Gardens, New Zealand hammered Bangladesh by 75 runs. Chasing the Kiwi score of 8/145, Bangladesh’s innings ended at 70 in just 15.4 overs. 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now