SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியல்!

ACT has closed the occupation list for Accountants and IT professionals.
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்-Skilled Occupation List 2018-19 வெளியிடப்பட்டுள்ளது.

Skilled nominated (Subclass 190) Permanent and Skilled Regional (Subclass 489) Provisional visa பிரிவுகளின் கீழ் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

subclass 190, 489 ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான 172 தொழில்களும் இதற்கு மேலதிகமாக 297 தொழில்களைக் கொண்ட supplementary skill list-உம் வெளியிப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்பட்டியல் அடிக்கடி மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் நிலையில் தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசின் முழுமையான புதிய தொழிற்பட்டியலை Lists of State Nominated Occupations என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now