SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு உலக சாதனை!

HYPA
Source: HYPA

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

தெற்கு ஆஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனமான Helping Young People Achieve(HYPA) மனிதர்களாலான பாதத்தை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

அடிலைடிலுள்ள Light Square-இல் ஒன்று கூடிய சுமார் 313 பேர் மனித பாதத்தின் வடிவில் 5 நிமிடங்களுக்கு அசையாமல் நின்று இந்த கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

முன்னதாக ஹொங்கொங்கைச் சேர்ந்த 260 பேரால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நிலையில் அதனை HYPA தொண்டு நிறுவனம் முறியடித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now