SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

visa
Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS Punjabi



Skip to article content

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி high points state nomination-இன் கீழ் தெரிவுசெய்யப்படுவதற்கான புள்ளிகள் 80 இலிருந்து 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு வருகிறது.

இதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களைத் தாக்கல் செய்பவர்களை இப்புதிய நடைமுறை பாதிக்காது.

இதேவேளை தெற்கு ஆஸ்திரேலியாவுக்கான high points மற்றும் chain migration stream-இன் கீழ் கீழ்க்காணும் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. .

Accountant (General)

Human resources Adviser

Marketing Specialist

Sales Representative

University Lecturer

University Tutor

Hospital Pharmacist

Retail Pharmacist

எனினும் ஏப்ரல் 5 மதியம் 1மணிக்கு முன்னர் இத்துறைகளில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாற்றம் பாதிக்காது என தெற்கு ஆஸ்திரேலியா குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now