ஆஸ்திரேலியாவில் Takata வகை airbags பொருத்தப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கார்களை திருப்பியழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மீளப்பெறப்படுகின்ற மோட்டார்வாகனங்களின் வகைகள் மற்றும் விவரங்களை உதவிக் கருவூலக்காப்பாளர் Michael Sukkar இன்று காலை வெளியிட்டார்.
More makes and models are expected to be added later, with manufacturers given a deadline of April 3 to identify faulty vehicles.
The ACCC recommends you do not drive your vehicle if you have an Alpha airbag, contact the manufacturer and they will come to you.
If you think your car could be one of those recalled, Product Safety Australia recommends:
Check the list below to see if your vehicle is affected
Contact a dealership or the vehicle manufacturer to get their airbag replaced
Refer to the FAQs on Takata airbag recalls for further information.
Takata வகை airbags இனால் பாதிக்கப்பட்ட 90 வகையான கார்கள், இரு சக்கர மோட்டார் வண்டிகள் மற்றும் பார ஊர்திகளின் பட்டியல். இதைவிட வேறு பாதிக்கப்பட்ட வண்டிகளும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
List current as of 10:30am on February 28, 2018








