SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி போடவில்லையா? Childcare-ல் இடமில்லை!

தடுப்பூசி போடவில்லையா? Childcare-ல் இடமில்லை!

Berlin Hit By Measles Outbreak
<> on February 26, 2015 in Berlin, Germany. Source: Getty Images Europe

1 min read

Published

By Raymond Selvaraj

Source: ABC Australia


Skip to article content

தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு childcare centres மற்றும் pre-schools போன்ற குழந்தைகள் செல்லும் இடங்களில் அவர்களுக்கு அனுமதி மறுப்பது எனும் பெடரல் அரசின் புதிய திட்டத்தை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலமும் ஏற்றுக்கொண்டு அதன்படி சட்டம் இயற்றும் என்று மேற்கு ஆஸ்திரேலிய மாநில Premier Mark McGowan அறிவித்தார்.

ஏற்கனவே தெற்கு ஆஸ்திரேலிய மாநிலமும் இதுபோன்ற நடைமுறையை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலமும் இதுபோன்ற நடைமுறையை ஏற்கனவே அறிவித்துள்ளது. மட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி தர மறுக்கும் பெற்றோருக்கு Family Tax Benefit கொடுப்பனவில் நிதி உதவி குறைப்பு எனும் திட்டத்தையும் அரசு ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.       


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now