SKIP TO MAIN CONTENT

Tosser Blitz - குப்பை வீசினால் $500 வரை அபராதம் !

NSW மாநிலத்தில் மோட்டார் வாகனத்திலிருந்து குப்பை மற்றும் சிகரட் கட்டைகளை வெளீயே வீசினால் $250 இலிருந்து $500 வரை அபராதம் கட்டவேண்டும்.

NSW Government
Source: NSW Police

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

தனியார் மோட்டார் வாகனங்களிலிருந்து குப்பைகளை எறிந்தால் $250 அபராதமும் நிறுவனங்களுக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களாயின் அபராதம் $500ம் விதிக்கப்படும். நீங்கள் பொருட்களை வெளியே எறிவதை, சிகரட் கட்டையை வீசுவதை அல்லது துப்புவதை NSW Police Officers, Council Rangers மற்றும் EPA நேரடியாகக் கண்டால் உடனடி அபராதம் $80 விதிக்கப்படும்.

அதேவேளை யாராவது குப்பைகளை வாகனங்களிலிருந்து எறிவதை அல்லது கொட்டுவதைக் கண்டால் நீங்கள் 14 நாட்களுக்குள் விவரங்களுடன் அறியப்படுத்தலாம். பின்வரும் இணையத்துக்குச் சென்று உங்களது பெயரைப் பதிவு செய்து குப்பை கொட்டுவோரைக் காட்டிக்கொடுங்கள்.

நீங்களும் பதிவுசெய்து எமது மாநிலத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள் என NSW அரசு கேட்டுள்ளது. இதுவரை சுமார் 20,000இற்கு மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளார்கள்.

http://www.epa.nsw.gov.au/litter/tosser-blitz.htm

What is a Tosser Blitz?

A Tosser Blitz is a large-scale, coordinated campaign of state and local government authorities coming together for a set period to enforce littering laws across NSW. Although a Tosser Blitz only occurs at specific times during the year, fines for littering are issued year round by NSW Police Officers, Council Rangers and the EPA.

What is 'Report to EPA'?

In February 2015, the EPA established 'Report to EPA' for littering from motor vehicles to allow members of the public to report. The EPA can issue penalty notices for littering from a vehicle based on reports from members of the public. If you see someone littering from a vehicle, you can report them and a fine of $250 for an individual and $500 for a corporation can be issued.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now