SKIP TO MAIN CONTENT

உலகிலே அதிக துன்பத்துடன் வாழ்பவர்கள் இவர்கள்தான்!

HRW
Source: HRW

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

உலகில் மக்கள் துன்பத்துடன் அல்லது மிகவும் குறைவான மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற நாடாக Central African Republic-மத்திய ஆப்பிரிக்க குடியரசு காணப்படுகின்றது.

நேற்று வெளியிடப்பட்ட World Happiness Report-இலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டினதும் தனிநபர் வருமானம், ஆயுட்காலம், அரச உதவிகள், தாராளமனப்பான்மை, சுதந்திரம், ஊழலற்றதன்மை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

World Happiness Report-இல் 155 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதில் மகிழ்ச்சி குறைவான நாடுகளாக கடைசி 10 இடங்களைப் பிடித்துள்ளவை இவைதான்.

146. Yemen (3.59)

147. South Sudan (3.59)

148. Liberia (3.53)

149. Guinea (3.51)

150. Togo (3.49)

151. Rwanda (3.47)

152. Syria (3.46)

153. Tanzania (3.35)

154. Burundi (2.91)

155. Central African Republic (2.69)

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now