உலகில் Fun- கேளிக்கைகளுக்கு உகந்த நகரங்களில் மெல்பேர்ன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Timeout என்ற சஞ்சிகை உலகின் 18 நகரங்களை மையப்படுத்தி 20 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இம்முடிவு பெறப்பட்டுள்ளது.
இதன்படி முதலிடத்தை அமெரிக்காவின் Chicago-வும் (60.1 புள்ளிகள்) இரண்டாமிடத்தை மெல்பேர்னும்(59.3 புள்ளிகள்) மூன்றாமிடத்தை போர்த்துக்கலின் Lisboa உம் பெற்றுள்ள அதேநேரம் சிட்னி 16வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
Share
