SKIP TO MAIN CONTENT

உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை!

pixabay
Source: Pixabay

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

பிரபல பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான Lonely Planet, 2019ம் ஆண்டுக்கான, உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையில் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் சிகிரியா, தலதா மாளிகை, யால தேசிய பூங்கா போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ள Lonely Planet கண்டியிலிருந்து பதுளையின் எல்லவுக்கான தொடரூந்துப் பயணத்தை தவறாமல் அனுபவிக்குமாறு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2019ம் ஆண்டுக்கான, உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் இரண்டு முதல் பத்தாவது இடங்களை பிடித்துள்ள நாடுகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

2. Germany

3. Zimbabwe

4. Panama

5. Kyrgyzstan

6. Jordan

7. Indonesia

8. Belarus

9. São Tomé and Príncipe

10. Belize


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now