SKIP TO MAIN CONTENT

உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய பிராந்தியங்களில் ஆஸ்திரேலியாவின் 'Red Centre'!

Australian Geographic photographer Andrew Gregory captures the Red Centre with a drone
Australian Geographic photographer Andrew Gregory captures the Red Centre with a drone Source: Australian Geographic/Andrew Gregory

1 min read

Published

Updated


Skip to article content

பிரபல பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான Lonely Planet, 2019ம் ஆண்டுக்கான, உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகள், நகரங்கள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 பிராந்தியங்களில், ஆஸ்திரேலியா, Northern Territory-இன்  The Red Centre, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

பூர்வகுடிமக்களின் தொன்மை மற்றும் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் Red Centre-இல் Uluru, Kings Canyon, Tennant Creek & Barkly Region உள்ளிட்டவை அடங்குகின்றன. 

இதேவேளை முதல் மூன்று  இடங்களில்  Piedmont-Italy, The Catskills-USA, Northern Peru ஆகியன இடம்பெற்றுள்ள அதேநேரம் ஐந்து முதல் பத்தாவது இடங்களை

5. Scotland's Highlands and islands

6. Russian Far East

7. Gujarat-India

8. Manitoba-Canada

9. Normandy-France

10. Elqui Valley-Chile ஆகிய பிராந்தியங்கள் பிடித்துள்ளன.

இதுதவிர Lonely Planet-ஆல் தரப்படுத்தப்பட்டுள்ள உலகில் கட்டாயம் பார்க்கவேண்டிய நகரங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

1. Copenhagen-Denmark

2. Shēnzhèn-China

3. Novi Sad-Serbia

4. Miami, Florida-USA

5. Kathmandu-Nepal

6. Mexico City-Mexico

7. Dakar-Senegal

8. Seattle-USA

9. Zadar-Croatia

10. Meknès-Morocco


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now