SKIP TO MAIN CONTENT

உலகில் மிகவும் சந்தோஷமான நாடுகள் எவை தெரியுமா?

Public domain
Source: Public Domain

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் எவை என்ற பட்டியலை Happy Planet Index வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தப்பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் ஆஸ்திரேலியா(105), அமெரிக்கா(108), கனடா(85), பிரிட்டன்(34), சீனா(72), இந்தியா(50), நியூசிலாந்து(38) போன்ற நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை 28வது இடத்தில் இருக்கிறது.

முதல் 30 இடங்களிலுள்ள நாடுகளின் பட்டியல்

1 Costa Rica

2 Mexico

3 Colombia

4 Vanuatu

5 Vietnam

6 Panama

7 Nicaragua

8 Bangladesh

9 Thailand

10 Ecuador

11 Jamaica

12 Norway

13 Albania

14 Uruguay

15 Spain

16 Indonesia

17 El Salvador

18 Netherlands

19 Argentina

20 Philippines

21 Peru

22 Palestine

23 Brazil

24 Switzerland

25 Tajikistan

26 Guatemala

27 Belize

28 Sri Lanka

29 Venezuela

30 Algeria

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now