SKIP TO MAIN CONTENT

உலகில் முதல்முறையாக 5G mobile ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகிறது!

உலகில் முதல்முறையாக 5G mobile phone தொழில்நுட்பம் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகிறது!

Mobile
(AP Photo/Mark Lennihan) Source: AP

2 min read

Published

Source: ABC Australia


Skip to article content

உலகில் முதல்முறையாக 5G mobile phone தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு (2018) Gold Coast நகரில் நடைபெறும்  Commonwealth Games விளையாட்டைக் காண இந்நகருக்கு வருகை தரும் பயணிகளுக்கு தாம் அறிமுகம் செய்யப்போவதாக ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra அறிவித்துள்ளது.

5G mobile phone தொழில்நுட்பம் தற்போதைய 4G mobile phone தொழில்நுட்பத்தைவிட ஐம்பது மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என்றும் ஒரு திரைப்படத்தை சில வினாடிகளிலேயே ஒருவர் தரவிறக்கம் (Download) செய்ய இயலும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஆனால் 5G mobile phone தொழில்நுட்பம் மனித உடலில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்படவேண்டும் என்று தொழில்நுட்பம் குறித்த சர்வதேச வல்லுனரும் பின்லாந்து நாட்டின் Helsinki பலகலைக்கழக பேராசிரியருமான Dariusz Leszczynski வலியுறுத்தினார். கடந்த வியாழக்கிழமை பிரிஸ்பேன் Griffith பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய அவர் 5G mobile phone தொழில்நுட்பம் மனிதனின் உடல் நலத்தின்மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து கடுமையாக எச்சரித்தார்.

More research is needed into the potential health effects of new 5G mobile phone technology before it is rolled out in Australia, an international expert says. The high-speed mobile phone network could be operational in Australia from 2020, offering up to 50 times the bandwidth currently available on 4G networks, allowing users to download the equivalent of three television episodes in a second. Telstra announced last year it would run a world-first test of the technology for visitors to the 2018 Commonwealth Games on the Gold Coast. International radio frequency expert Professor Dariusz Leszczynski, from the University of Helsinki, told a public lecture at Griffith University in Brisbane on Thursday night there was a concerning lack of understanding about the health effects.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now