உலகளாவிய ரீதியில் பயணிகளிடம் நடத்தப்பட்ட கேள்வி பதில்களடங்கிய கணக்கெடுப்பின் மூலம் The Skytrax World Airport Awards அமைப்பு விமானநிலையங்களை இவ்வருடம் பட்டியலிட்டுள்ளது. சுமார் 100ற்கு மேற்பட்ட நாட்டவர்கள், 13.73 million பயணிகள் இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றியுள்ளனர். August 2017 முதல் February 2018 வரையான காலப்பகுதியில் 550 விமானநிலையங்களில் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. check-in, arrivals, transfers, shopping, security and immigration போன்ற பல அனுபவங்களின் அடிப்படையில் பயணிகள் தமது தெரிவினைப் பதிந்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பானது ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் நடைபெற்றுள்ளது.
முதலிடத்தில் சிங்கப்பூர் நாட்டின் Singapore Changi விமானநிலையம் விளங்குகிறது. சிட்னி, பிரிஸ்பேர்ண், மெல்போர்ன் விமானநிலையங்கள் முறையே 20, 22, 27ம் இடங்களில் உள்ளன.
The world's Top 100 Airports for 2018 (Source: The Skytrax World Airport Awards)
1 Singapore Changi
2 Incheon
3 Tokyo Haneda
4 Hong Kong
5 Doha Hamad
6 Munich
7 Centrair Nagoya
8 London Heathrow
9 Zurich
10 Frankfurt
11 Tokyo Narita
12 Amsterdam
13 Kansai
14 Vancouve
15 Taiwan Taoyuan
16 Helsinki
17 Vienna
18 Shanghai Hongqiao
19 Copenhagen
20 Sydney
21 Cape Town
22 Brisbane
23 Dubai
24 Auckland
25 Hamburg
26 Durban
27 Melbourne
28 London City
29 Denver
30 Dusseldorf
31 Cologne / Bonn
32 Johannesburg
33 Beijing Capital
34 Cincinnati
35 Haikou
36 Bangkok Suvarnabhumi
37 Paris CDG
38 Xi'an
39 Athens
40 Gimpo
41 Toronto Pearson
42 Barcelona
43 Madrid
44 Kuala Lumpur
45 Jakarta
46 Bogota
47 Quito
48 Houston Intercontinental
49 Lima
50 Atlanta
51 San Francisco
52 Christchurch
53 Abu Dhabi
54 London Gatwick
55 Gold Coast
56 Dallas/Fort Worth
57 Lisbon
58 Stockholm Arlanda
59 Perth
60 Chengdu
61 Oslo
62 Seattle
63 Mumbai
64 Bangalore
65 Baku
66 Delhi
67 Montréal
68 Moscow Sheremetyevo
69 New York JFK
70 Guayaquil
71 Porto
72 Los Angeles
73 Bahrain
74 Moscow Domodedovo
75 Hyderabad
76 Malta
77 Halifax
78 Adelaide
79 Minneapolis-Saint Paul
80 Dublin
81 Sanya
82 Hanoi
83 Phoenix
84 Shenzhen
85 Rome Fiumicino
86 Birmingham
87 Billund
88 Detroit
89 Boston
90 Budapest
91 Brussels
92 Prague
93 Raleigh-Durham
94 Panama
95 Warsaw
96 Medina
97 Mauritius
98 Nice
99 Houston Hobby
100 Fukuoka
