உலகில் உள்ள பணியாளர்களில் அதிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார்? துக்கமாக இருப்பவர்கள் யார்? என்ற பட்டியலை CareerBliss வெளியிட்டுள்ளது.
முதலாளியுடனான நல்லுறவு, பணியிட நிலைமைகள், தொழில்சார் வளங்கள், அன்றாட பணி இலக்குகள், நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயர் உள்ளிட்ட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, யார் அதிக மகிழ்ச்சியாகவும், துக்கமாகவும் இருக்கிறார்கள் என்ற விபரங்களை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2016 மற்றும் 2015ம் ஆண்டு தரவுகளை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள தொழில்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியான தொழில்கள்
No. 1 Recruiter- Avg. salary: $56,715
No. 2 Full Stack Developer-Avg. salary: $72,856
No. 3 Research Assistant-Avg. salary: $31,624
No. 4 Senior Java Developer-Avg. salary: $98,814
No. 5 Android Developer-Avg. salary: $56,120
No. 6 CTO-Avg. salary: $121,691
No. 7 Lead Engineer-Avg. salary: $92,538
No. 8 Lead Developer-Avg. salary: $84,296
No. 9 Software QA Engineer-Avg. salary: $65,779
No. 10 COO- Avg. salary: $125,086
துன்பமான/மகிழ்ச்சியற்ற தொழில்கள்
No. 1 Sales Account Manager-Avg. salary: $65,414
No. 2 Security Officer-Avg. salary: $26,603
No. 3 Merchandiser-Avg. salary: $29,440
No. 4 Cashier-Avg. salary: $19,685
No. 5 Driver-Avg. salary: $39,098
No. 7 Guard-Avg. salary: $36,218
No. 8 Sales-Avg. salary: $50,000
No. 9 Machine Operator-Avg. salary: $32,200
No. 10 Service Technician-Avg. salary: $43,059
