SKIP TO MAIN CONTENT

உங்கள் விரல் நுனியில் ஆஸ்திரேலிய காலநிலைத் தகவல்!

உங்கள் விரல் நுனியில் ஆஸ்திரேலிய காலநிலைத் தகவல்!

BOM
Source: BOM

2 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலிய காலநிலையை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அரசின் காலநிலை கணிப்பு நிறுவனமான Bureau of Meteorology (BOM) புதிய மொபைல் App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சுமார் இரண்டு லட்சம் டாலர் ($200,000) செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி அல்லது App ஐ பொதுமக்கள் Apple மற்றும் Android மொபைல்களுக்கு இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.

ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட காலநிலை கணிப்பு Appக்கள் உலா வந்தபோதிலும் அவை Bureau of Meteorology (BOM) தரும் காலநிலை கணிப்புகளையே பயன்படுத்திவருகின்றன. எனவே இப்போது நேரடியாகவே Bureau of Meteorology (BOM) தனது App ஐ அல்லது செயலியை களம் இறக்கியுள்ளது.             

 

The Bureau of Meteorology (BOM) has released a new weather app for smartphones, designed to keep up with the growing number of Australians accessing information on their smartphones. Launched at the bureau's Melbourne headquarters on Friday, the app will simplify the information users can already get at BOM's smartphone-enabled website.

The BOM Weather app, which is available for Apple and Android users, is free to download, and gives users a brief look at the weather in their chosen location, with more detail provided at the tap of a finger. It uses BOM's three-hourly forecasts to provide an hour-by-hour snapshot of the coming temperature and expected rainfall throughout the day.

An icon also takes users to the latest BOM-issued weather warnings.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now