SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் Red Light & Speed கமெராக்கள் இயங்கவில்லை!

விக்டோரியா மாநிலத்தில் Red Light & Speed கமெராக்கள் இயங்கவில்லை!

Speed Camera
Source: www.indusage.com.au

2 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

விக்டோரிய மாநிலத்தில் சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு (fixed red light) மற்றும் (வேகத்தை படமெடுக்கும்)  280 கமெராக்களை (கருவிகளை) தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து நிறுத்திவிட அரசு முடிவு செய்துள்ளது.

குறைந்தது 55 கமேராக்களின் கணினிகளில் (Computers) வைரஸ் இருப்பதாக நம்பப்படுவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 22 ஆம் தேதிவரை இந்த கமெராக்கள் படமெடுத்த 7500 படங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, இந்த  7500 அபராத டிக்கெட்டுகள் மறு பரிசீலனைக்கு உடபடுத்தப்படும் என்று  . காவல்துறை அமைச்சர் Lisa Neville கூறினார். மேலும் இந்த 280 கமெராக்களும் மறு சோதனைக்கு உடபடுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.  

Police have withdrawn more than 7500 speeding and red light tickets in Victoria after a computer virus forced a major investigation of the system. The government and police say there will be no further tickets issued after cameras were compromised when a maintenance worker inadvertently uploaded a ransomware virus onto the network.

"I have decided to withdraw all infringements statewide. That does not mean they won't be reissued, but I need to be absolutely sure that the 280 cameras were working correctly and without any corruption," Assistant Commissioner Doug Fryer said on Saturday. "I'd anticipate that all infringements detected between the sixth and the 22nd of June would exceed probably 7500 tickets."

The government has launched an investigation of the system which is expected to take a number of weeks. "Last evening I was notified that there had been 42 other cameras that had also been infected," Police Minister Lisa Neville told reporters on Saturday. "At no point could I be confident that this virus had not gone into any other of the 280 cameras."


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now