
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை தண்ணீர்ப் பாவனையில் Northern Territory மக்களே மோசமான குற்றவாளிகளாக உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டார்வின் மற்றும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் தண்ணீர் பயன்பாடு தேசிய சராசரியை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
"In Darwin and Alice Springs water use is two-and-a-half times the national average per capita," Jethro Laidlaw told ABC Radio Darwin's Lyrella Cochrane.
அங்கு நீர்ப் பயன்பாட்டின் பெரும்பகுதி வீட்டுத்தோட்ட பாசனத்திற்காக இருக்கலாம். ஆனால் தோட்டத்த்துக்குத் தண்ணீர் ஒவ்வொரு நாளும் பாய்ச்சுவதைவிட ஒன்றுவிட்டதொரு நாளுக்கு 20% அதிகமாகப் பாய்ச்சலாம். இதன்மூலம் தண்ணீர் சேமிப்புடன் தாவரங்களையும் பழக்கப்படுத்திவிடலாம். தண்ணீர் அளவாக தாவரங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், அவற்றின் வேர்கள் மண்ணினுள் ஆழமான பகுதிக்குச் செல்லும், ஏனெனில் ஆழமான பகுதி குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினாலாகும்.
"By reducing the frequency of watering you can encourage your plants to grow deeper roots that reach down into the cooler ground below."
கசிவு நீர் குழாய்கள், தவறான பொருத்துதல்கள் மற்றும் குறைபாடுள்ள தண்ணீர் பயன்படுத்தும் இயந்திரங்கள் (dish washer, washing machine) ஆகியன தண்ணீர் விரயத்தின் முக்கிய பங்களிப்புகளாகும்.
பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் மறைந்திருக்கும் நீர் கசிவை அறியாதவர்கள் என்றும் நீர்ப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பானது வெளிப்புறப் பாவனைகளுக்காகவே வருவதாகவும் எண்ணுகின்றனர்.
உங்கள் குளியலறையில் அல்லது மலசல கூடத்திலுள்ள ஒரு சிறு கசிவினால் வருடத்துக்கு ஏறத்தாழ 50,000 or 100,000 litres
தண்ணீர் விரயமாகின்றது.
"We recommend people go to their water meter and do a three-step leak check."

வீடுகளில் அடுத்த மிகப்பெரிய தண்ணீர் விரயம், கைகளினால் பாத்திரங்களைக் கழுவுதலினால் ஏற்படுகிறது. கழுவும் இயந்திரங்கள் பாவிக்கலாம் அல்லது சமையலறை sink ஐ தண்ணீரினால் நிரப்பிவிட்டு பாத்திரங்களை அதில் அலம்பி எடுக்கலாம். இதன்மூலம் தண்ணீரை அதிகளவு சேமிக்கலாம்.
"Some modern dishwashers use as little as seven litres per load, so as far as water goes the dishwasher is actually cheaper."
அடுத்து உங்கள் சாதாரண உடைகளை இயந்திரத்தினுள் போட்டுத் துவைக்கும்போது தேவையற்று சுடுநீர் பாவிக்காதீர்கள். அதிக அழுக்கென்றால் பாவிக்கலாம்.

Hot vs cold debate
Mr Laidlaw is often asked if washing clothes in cold water has any merit when it comes to saving on water or electricity.
"It really depends on what kind of water heater you have, but an electric water heater costs somewhere between 1.5 and two cents per litre to actually heat the water," he said.
"So if you're using 50 or 60 litres on a load of washing, or if you've got a top loader that might be 100 litres, that can be $1 or $2 just for the water heating."
He said the choice to use hot or cold water to wash clothes ultimately came down to what was dirtying your clothes.
"If you're a mechanic you probably need hot water, but if you work in an office then cold will probably get you out of trouble.
"If you try and wash your dishes with cold water you're not going to have much luck cleaning the Sunday roast pan — you need a bit of hot to loosen those oils, and it's the same principle with your clothes."
