SKIP TO MAIN CONTENT

தலைமைத்துவத்திற்குப் போட்டி: எமது நேயர்களின் கருத்து என்ன?.... காணொளியாக.

பரபரப்பாக நடைபெற்றுமுடிந்த ஆஸ்திரேலிய Liberal கட்சி தலைமைத்துவ சவாலில் 45-40 என்ற வாக்குகள் அடிப்படையில் Scott Morrison தெரிவுசெய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவின் முப்பதாவது பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார். இது குறித்து எமது நேயர்கள் மூவர் முன்வைத்த கருத்துகள்.... காணொளியாக.

Scott Morrison and Peter Cosgrove
New prime minister Scott Morrison says not to expect a general election until next year. (AAP) Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now