SKIP TO MAIN CONTENT

நீங்கள் வசிக்கும் பகுதியில் குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்களா?

ஆஸ்திரேலியாவில் வாழும் சிறுவர்கள் முன்னரைவிட நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்வது அதிகரித்துள்ளது. கூட்டமாகப் பலர் தடுப் பூசி போட்டுக் கொள்வது எல்லோருக்கும் நல்ல பலன் தரும் என்றும், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக அதிக பாதுகாப்பளிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

SBS Explains: What is herd immunity?

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

நாடு முழுவதும் அதிகமானவர்கள் தற்போது நோய்க்கெதிரான தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள் என்று, Australian Institute of Health and Welfare (AIHW)[ immunisation rates have continued to rise right across the country

]என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. 2016-17ம் ஆண்டு காலப் பகுதியில், 93.5 சதவீதமான ஐந்து வயதினர் ஆஸ்திரேலியாவில் முழுமையான நோய்த்தடுப்பு பெற்றுக் கொண்டார்கள். 2011-16 காலப்பகுதியில் இது 92.9 சதவீதம் என்றும் 2011-12ல் 90 சதவீதம் என்றும் தரவுகள் சொல்கின்றன. 95 சதவீதமான ஐந்து வயது சிறுவர்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வார்கள் என்பது தான் தேசிய இலக்கு.

நீங்கள் வாழும் பகுதியில் எத்தனை பேர் தடுப்ப்புசிகள் போட்டுக் கொண்டார்கள் என்று ஆராய, கீழே உள்ள அட்டவணையில் உங்கள் அஞ்சல் குறியீட்டை (Postcode) உள்ளிடுங்கள்:

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now