Share
ஆஸ்திரேலியாவின் கோவிட் -19 தடுப்பூசி திட்டம் ஆரம்பம்: எனக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்?
COVID-19 க்கு எதிரான தடுப்பூசி உங்களுக்கு எப்போது கிடைக்கும்? ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் அடுத்த வாரமோ அல்லது சில மாதங்களிலோ உங்களுக்கு தடுப்பூசி போடப்படலாம். இந்தக் காணொளி அதை விளக்குகிறது.
Published