SKIP TO MAIN CONTENT

விமானத்தில் மிகவும் பாதுகாப்பான ஆசனம் எது?

Aeroplane taking off
Aeroplane passenger numbers are expected to double in the next 20 years. Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நம்மில் பலருக்கு விமானப்பயணம் என்பது மகிழ்ச்சியான இதமான அனுபவம். சிலருக்கு அச்சமூட்டும் அனுபவம். அப்படியானவர்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது எந்த ஆசனத்தில் அமர்ந்தால் ஆபத்தான நேரத்தில் கைகொடுக்கும் என சிந்தித்துப் பார்த்து அதற்கேற்றபடி இருக்கைகளைத் தெரிவுசெய்வோம். 

சரி, அப்படியென்றால் விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என்ற கேள்வி எழலாம்.

ஆனால் அப்படி பாதுகாப்பான ஆசனம் என்று ஒன்றும் இல்லை எனப் பெரும்பாலான விமான நிறுவனங்களும் விமானப் போக்குவரத்துத் துறை நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.

எனினும் இதுவரை நடந்த பல விமான விபத்துகளில் உயிர்பிழைத்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்த பயணிகள் விபத்துகளின்போது உயிர்ப்பிழைக்கும் வாய்ப்பு 40 சதவீதம் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now