SKIP TO MAIN CONTENT

ஃப்ரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

ஃப்ரெஞ்ச் அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

French presidential election candidates Marine Le Pen and Emmanuel Macron.
French presidential election candidates Marine Le Pen and Emmanuel Macron. Source: AFP

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

இம்மானுவல் மேக்ரோன் (Emmanuel Macron)

Emmanuel Macron
Emmanuel Macron Source: Emmanuel Macron

பிறந்தநாள்:

21 டிசம்பர் 1977 (வயது 39)

பொறுப்பு:

பொருளாதாரம், தொழில் மற்றும் டிஜிட்டல் விவகாரங்களின் அமைச்சர்

கட்சி:

En Marche! (முன்னோக்கி நகர்வோம்).  ஆளும் அரச கட்சியான சோசலிஸ கட்சியிலிருந்து விலகி, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மையவாத கூட்டமைப்பை உருவாக்கி அதிபர் வேட்பாளராகினார் இம்மானுவல் மேக்ரோன்.

அரசியல் வாழ்க்கை:

2017 - En Marche! (முன்னோக்கி நகர்வோம்) கட்சியின் ஃப்ரெஞ்ச் அதிபர் வேட்பாளர்

2014-2016 - பொருளாதாரம், தொழில் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர்

2012-2014 - ஃப்ரெஞ்ச் அதிபரின் பிரதிச் செயலாளர் நாயகம்

2012-2014 - பொருளாதாரம் மற்றும் நிதி பிரிவு தலைவர்

மரைன் லு பென் (Marine Le Pen)

marine_le_pen_serious.jpg

பிறந்தநாள்:

ஆகஸ்ட் 5 1968 (வயது 48) [இயற்பெயர்: நெயில்லி-சு-செய்ன் (Neuilly-sur-Seine)]

கல்வி:

பாரிஸிலுள்ள Panthéon-Assas பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டத்தில் முதுநிலைப்பட்டம்

குடும்பம்:

Front National கட்சியை நிறுவிய Jean-Marie Le Pen அவர்களின் மகள். முன்னாள் கணவர், தொழிலதிபர் Franck Chauffroy, மூன்று குழந்தைகளின் தாயார்.

தொழில்:

18 வயதில் கட்சியில் சேர்ந்தார்; 2000 ஆம் ஆண்டில் தனது தேசிய நிர்வாகக் குழுவிற்கு நியமிக்கப்பட்டார்.  2011 ஆம் ஆண்டில் கட்சியின் தலைவர் அவர் ஆனார்.

2017 ஏப்ரல், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக, தற்காலிகமாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now