COVID-19 தொற்று நாடெங்கிலுமுள்ள மருத்துவ சுகாதார சேவை புரிபவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கும் இந் நேரத்தில் மற்றைய அவசர மருத்துவ தேவை ஏற்பட்டால் போதிய கவனம் எமக்குக் கிடைக்குமா என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறார் NSW Ambulance நிறுவனத்தின் துணை ஆணையரும் மருத்துவ செயற்பாடுகளின் நிர்வாக இயக்குநருமான David Dutton. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
000 (அவசரகால சேவை) எப்படி எமக்கு உதவுகிறது

Deputy Commissioner and Executive Director of Clinical Operations for NSW Ambulance, Mr. David Dutton (Left), NSW Ambulance in operation. Source: Supplied
கொரோனா வைரஸ் COVID-19 தொற்று காரணமாக அவசர மருத்துவ தேவை உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ ஏற்படலாம். அந்த வேளையிலே நாம் என்ன செய்ய வேண்டும்?
Share


