12வது உலகத் தமிழ் இணைய மாநாடு

Muhelen Murugan
மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த ஒரு நேர்காணல். நம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முகிலன் முருகனுடன் உரையாடுகிறார்.
Share
Muhelen Murugan