SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இசையில் சாதித்த யாழ்ப்பாணத்து சிறுமி கில்மிஷாவுடன் நேர்காணல்

14-year-old from Sri Lanka won the popular singing reality show. Kilmisha has lifted the winner's trophy from Music Director Yuvan. Pic1 - Kilmisha & her family.
இந்தியாவின் Zee Tamil தொலைகாட்சி நடத்திவரும் சரிகமப இசைப் போட்டியின் (Li'l Champs)இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 December 2023 நடைபெற்றது. அதில் இலங்கை - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன் அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். சரிகமப Title Winner கில்மிஷா மற்றும் அவரது தந்தை குணசிங்கம் உதயசீலன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். கில்மிஷா அவர்கள் தனது இனிய குரலில் பாடல்களையும் பாடி, தனது இசைப்பயணம் பற்றி எம்முடன் பேசுகிறார்.
Share