தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 16 வயது திவ்யேஷ் ரஞ்சன் பல வருட யோகா பயிற்சியின் விளைவாக டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுதொடர்பில் திவ்யேஷ், அவரது பெற்றோர் மற்றும் அவரது யோகா ஆசிரியை சந்தியா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா.
Source: Supplied
Source: Supplied
Source: Supplied
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.