2 லட்சம் கையெழுத்துகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்துமா?

Bring Priya, Nades and Girls Home to Biloela campaigners submitting petition with 190,000 signatures Source: Supplied
மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களை நாடுகடத்தக் கூடாது என்று, அவர்கள் வாழ்ந்து வந்த Biloela சமூகத்தினர், சுமார் 2 லட்சம் கையெழுத்துகள் தாங்கிய மனு ஒன்றை, குடிவரவு அமைச்சர் David Colemanனிடம் நேற்று (17 May 2019) கையளித்தார்கள். இந்த செயற்பாட்டை முன்னெடுத்த Angela Fredericks அவர்கள் இது குறித்து விளக்குகிறார். அவரிடம் உரையாடியவர்: குலசேகரம் சஞ்சயன்.
Share



