பிரசில் நாட்டின் அதிபர் Getulio Vargas அதிபர் பதவியிலிருந்து விலக ராணுவம் வலியுறுத்தியதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இது நடந்தது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.