சீனாவில் 1976 ஆம் ஆண்டு நடந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு லட்சம் மக்கள் பலியானார்கள். இந்த கோர சம்பவத்தை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


