ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
New Year 2015
எமது அன்பார்ந்த நேயர்கள் அனைவருக்கும் உங்கள் SBS தமிழ் ஒலிபரப்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். என்றும் உங்கள் அன்பின் SBS தமிழ் வானொலியின்.... றைசெல் , ரேணுகா துரைசிங்கம், செல்வி, குலசேகரம் சஞ்சயன், மகேஸ்வரன் பிரபாகரன். 2015 புதுவருடத்துக்கான தமது எதிர்பார்ப்புக்களையும் விருப்பங்களையும் நமது நேயர்கள் சிலர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அத்துடன் ஒரு புத்தம் புதிய பாடலும் ஒலிக்கவுள்ளது. நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
Share