SKIP TO MAIN CONTENT

இந்த ஆண்டின் மருத்துவ பாய்ச்சல்கள்

A New Zealand health official prepares a measles vaccination at a clinic in Apia, Samoa
A New Zealand health official prepares a measles vaccination at a clinic in Apia, Samoa Source: AAP

மருத்துவம் சுகாதாரம் என்று வரும் போது, மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க அவர்கள் தயாராக இல்லை என்று இந்த வருடம் மருத்துவர்கள் உணர்ந்துள்ளார்கள். measles எனப்படும் தட்டம்மை, polio எனப்படும் இளம்பிள்ளை வாதம், ஏன் ஆபிரிக்க நாடுகளில் பலரைக் காவு கொண்ட எபோலாவிற்கும் புதிய தடுப்பூசிகள் கிடைத்தாலும், சிலர் அதனைப் போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மருத்துவம் சுகாதாரம் என்று வரும் போது, மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க அவர்கள் தயாராக இல்லை என்று இந்த வருடம் மருத்துவர்கள் உணர்ந்துள்ளார்கள். measles எனப்படும் தட்டம்மை, polio எனப்படும் இளம்பிள்ளை வாதம், ஏன் ஆபிரிக்க நாடுகளில் பலரைக் காவு கொண்ட எபோலாவிற்கும் புதிய தடுப்பூசிகள் கிடைத்தாலும், சிலர் அதனைப் போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்.

மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருந்தவை என்ன, இனிமேல் எவற்றை நாம் எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு மருத்துவ சுகாதார துறைகளில் உண்டான சவால்கள் மற்றும் சாதனைகள் – மீள் பார்க்கிறார் Allan Lee, அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now