Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியா வழங்கும் மிக உயர் 2023 விருதுகள் யாருக்கு வழங்கப்பட்டன தெரியுமா?

2023 AUSTRALIAN OF THE YEAR AWARDS
2023'ün Yerel Kahramanı Amar Singh, Başbakan Anthony Albanese, Yılın Avustralyalısı Taryn Brumfitt ve Yılın Kıdemli Avustralyalısı Tom Calma, ödül töreninde birlikte poz verdi. Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

உலகெங்கிலுமுள்ளவர்கள் தங்கள் சொந்த உடலைப் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ள ஒரு பெண்; சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பூர்வீக குடியின முதியவர்; மற்றவர்களின் எதிர்காலத்தை வளமாக்க ஊக்குவிக்கும் ஒரு உதைபந்து வீரர், அத்துடன் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற உந்துதலுடன் உழைத்து வரும் ஒருவர் என்று நான்கு பேர், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியர்களாக, நான்கு முக்கிய பிரிவுகளில் பெயரிடப்பட்டுள்ளார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

உலகெங்கிலுமுள்ளவர்கள் தங்கள் சொந்த உடலைப் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ள ஒரு பெண்; சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பூர்வீக குடியின முதியவர்; மற்றவர்களின் எதிர்காலத்தை வளமாக்க ஊக்குவிக்கும் ஒரு உதைபந்து வீரர், அத்துடன் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற உந்துதலுடன் உழைத்து வரும் ஒருவர் என்று நான்கு பேர், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியர்களாக, நான்கு முக்கிய பிரிவுகளில் பெயரிடப்பட்டுள்ளார்.

மனிதாபிமானிகள், ஆர்வலர்கள், இசைக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் உட்பட இந்த ஆண்டு விருது பெறுவதற்குத் தகுதியானவர்கள் பட்டியலே சிறப்பானதாக இருந்திருக்கிறது.

இது குறித்து Marcus Megalokonomos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now