SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
2023 - கடந்த அரை தசாப்தகால வாகன விபத்துகளில் அதிகமானோர் உயிரிழப்பு

2023: Australia's deadliest year on the roads in half a decade. Dr Ponnuthurai Jeyaruban, Emergency Physician at Blacktown Hospital and Senior Lecturer at Western Sydney University, explains. Source: AP
ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பில் மிக மோசமான ஆண்டாக 2023 கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 30 வரையிலான பன்னிரண்டு மாதங்களில், நாட்டின் தெருக்களிலான கார் விபத்துக்களில் 1,253 பேர் உயிரிழந்துள்ளனர். Blacktown வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுபவரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான (Emergency Physician and senior lecturer at Western Sydney University) Dr பொன்னுத்துரை ஜெயரூபன் அவர்களின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share