SKIP TO MAIN CONTENT

2023 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

2023 New Year
(Left to Right) Arun, Kavija, Sathya, Sarangan Credit: Getty Images

நேயர்கள் அனைவருக்கும் SBS தமிழ் ஒலிபரப்பின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டில் ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் தாங்கள் மாற்ற நினைக்கும் விடயங்கள் குறித்து சிட்னியிலிருந்து அருண், கவிஜா, மெல்பனிலிருந்து சாரங்கன் மற்றும் பிரிஸ்பனிலிருந்து சத்யா ஆகியோர் பகிர்ந்து கொள்ளும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி - தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நேயர்கள் அனைவருக்கும் SBS தமிழ் ஒலிபரப்பின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டில் ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் தாங்கள் மாற்ற நினைக்கும் விடயங்கள் குறித்து சிட்னியிலிருந்து அருண், கவிஜா, மெல்பனிலிருந்து சாரங்கன் மற்றும் பிரிஸ்பனிலிருந்து சத்யா ஆகியோர் பகிர்ந்து கொள்ளும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி - தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now