SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்த ஆண்டில் நம்மைச் சுற்றி என்ன நடக்கும்?

2024 on blue computer screen Source: Moment RF / SEAN GLADWELL/Getty Images
2024 வித்தியாசமான ஆண்டு. இந்த ஆண்டில் பல நிகழ்வுகள் அரங்கேற காத்துள்ளன. அப்படியான நிகழ்வுகளும், அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் குறித்த தகவல் தொகுப்பு. முன்வைக்கிறார் றைசெல்.
Share